உனக்குள் நான்
என் இனிய காதலியே
உனக்காகவே
உதயமான வென்மதியாக
உன் நினைவுகளுடன்
வாழும் செந்தாமரை நான்
இரவு பொழு தெல்லாம்
உறக்கம் துறந்து உன் நினைவுகளுடன்
வாழும் இதயம் நான்!
ஆண்டுகள் பல கடந்தாலும்
யுகங்கள் பல ஆனாலும்
மாறாத காதல் மனதாய்
தென்றலென மாறி
உன் சுவாசத்தில்
கலந்தே உயிர்
வாழும் உள்ளம்
நான்
Show commentsOpen link
No comments:
Post a Comment