'கெளதம் எனக்கு ஈஸியா செட் ஆவாரு!' – லட்சுமி மேனன்
by Admin
'கும்கி' படம் மூலம் தமிழில் தடம் பதித்தவர், லட்சுமி மேனன். இவர் நடித்த 'சுந்தர பாண்டியன்', 'குட்டிப்புலி' படங்களும் ஹிட்டாக, அம்மணி அடுத்தடுத்த படங்களில் பிஸியாகி விட்டார். தற்போது, விமலுடன் 'மஞ்சப்பை', கெளதம் கார்த்திக்குடன் 'சிப்பாய்', விஷாலுடன் 'பாண்டிய நாடு', சித்தார்த்துடன் 'ஜிகர்தண்டா', விஜய் சேதுபதியுடன் 'வசந்தகுமாரன்' என 5 படங்கள் இவர் கைவசம் உள்ளன. மலையாளத்தில் அறிமுகமானாலும், தமிழில் வாய்ப்பு குவிவதால்… தற்போதைக்கு தமிழைத் தவிர வேறு மொழிகளில் நடிப்பதில்லை என்ற முடிவுக்கு வந்திருக்கிறார். 'பாண்டிய […]
Show commentsOpen link

No comments:
Post a Comment