தொப்புள் காட்சிக்கு 17 முறை டேக்; உண்மையை உடைத்த தனுஷ்
by abtamil
Tamil newsYesterday,
நடிகை நஸ்ரியா நய்யாண்டி படத்தில் தனுசுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இதை இயக்குனர் சற்குணம் இயக்கியுள்ளார். படம் கிட்டத்தட்ட முடிவடைந்த நிலையில் வேறு ஒருவரை வைத்து என் தொப்புள் காட்சி போல் படம்பிடித்து விட்டார் இயக்குனர் என நஸ்ரியா புயல் வேகத்தில் கமிஷனர் அலுவலகம் சென்றார். கடைசியில் இயக்குனர் காட்சிகளை நீக்கிவிட்டார் அதனால் புகாரை திரும்ப பெறுகிறேன் என கமிஷ்னர் அலுவலகத்தில் பத்திரிக்கையாளரிடம் தெரிவித்தார்.
ஆனால் முடிந்து போன பிரச்சனைக்கு தனுஸ் மீண்டும் பிள்ளையார் சுழி போட்டுள்ளார். நாஸ்ரியா தான் முழுக்க முழுக்க என்னுடன் படுக்கையறைக் காட்சியில் நடித்துள்ளார். நடிக்கும் போது கூச்ச படாமல் காட்சிக்கு ஏற்றவாறு நெருக்கமாக தான் நடித்தார். கட்சியை படமாக்கும் போது இயக்குனர் சற்குணம் மற்றும் ஒளிப்பதிவாளர் மட்டும் தான் அறையில் இருந்தனர். நஸ்ரியாவின் முகத்தில் இருந்து என் கை ஆரம்பித்து அவரின் தொப்புளுக்கு கீழே வரை செல்லுமாறு காட்சி வைத்தனர். அந்த காட்சியில் நஸ்ரியா நடிக்கும் போது மறுப்பு ஏதும் தெரிவிக்கவில்லை. நான் கையை தொப்புளுக்கு கொண்டுவரும் காட்சியை மட்டும் பதினேழு முறை டேக் எடுத்தனர். அத்தனை முறையும் நஸ்ரியா நல்ல முறையில் ஒத்துழைப்பு கொடுத்தார்.
ஆனால் அவர் கேரளா சென்றதும் என்னை தொடர்பு கொண்டு, என்னுடைய குடும்பதில் படிக்கையறைக் கட்சிக்கு பலத்த எதிர்ப்பு தெரிவித்துள்ளனர், எனவே அதை நீக்கவேண்டும் என கேட்டார். ஆனால் அதற்குள் கமிஷனர் அலுவலகம் சென்று பிரச்சனையை பெரிது படுத்திவிட்டார். நஸ்ரியா கொஞ்சம் பொறுமையாய் இருந்திருந்தால் நானே இயக்குநரிடம் பேசி பிரச்சனையை சரிபடுத்தி இருப்பேன் என தெரிவித்துள்ளார்.
நஸ்ரியா இதை கேள்விபட்டதும் என்ன செய்ய காத்திருக்கிறார் என பொறுத்திருந்து பார்க்கலாம்.
Show commentsOpen link
No comments:
Post a Comment