முன்னழகை கூட்ட ஆபரேஷன் செய்தாரா ஸ்ரீதேவி?
நடிகை ஸ்ரீதேவி அறுவை சிகிச்சை மூலம் தனது முன்னழகை பெரிதாக்கியுள்ளார் என்று பெயர் தெரிவிக்க விரும்பாத நடிகை ஒருவர் தெரிவித்துள்ளார். கோலிவுட்டில் இருந்து பாலிவுட் சென்று அங்கேயே செட்டிலானவர் சிவகாசி மயிலு ஸ்ரீதேவி.
நீண்ட காலமாக பெரிய திரையில் காணப்படாத அவர் இங்கிலிஷ் விங்கிலிஷ் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார்.
இதையடுத்து பல்வேறு பொது நிகழ்ச்சிகளுக்கு வரும் ஸ்ரீதேவி பெரும்பாலும் மாடர்ன் டிரஸ் தான் அணிந்து வருகிறார். அவ்வாறு அவர் மாட்ர்ன் டிரஸ் போடுகையில் அவரது முன்னழகு முன்பை விட பெரிதாகத் தெரிகிறது.
இந்நிலையில் இது குறித்து பெயர் தெரிவிக்க விரும்பாத நடிகை ஒருவர் கூறுகையில்,பொது நிகழ்ச்சிகளுக்கு ஸ்ரீதேவி மிகவும் அழகாக வருகிறார். அவரது முன்னழகு முன்பை விட மிகவும் பெரியதாக உள்ளது. அவர் வெயிட் போட்ட மாதிரி தெரியவில்லை. அதனால் அவர் அறுவை சிகிச்சை மூலம் முன்னழகை பெரிதுபடுத்தி இருக்கலாம் என்றார்.
|
shared via
No comments:
Post a Comment